1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டுவிட்டரில் பதிவிட்டதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக, 1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது, 18,200 அழைப்புகள் இதன்வழியே வந்துள்ளன. இதன் மூலம் 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.